உச்ச நீதிமன்ற நீதியரசர் அரங்க. மகாதேவனை புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து நேரில் சந்தித்து புதுவைத் தமிழ்ச் நிகழ்ச்சிக்கு வருகை தர வேண்டி அழைப்பு விடுத்தார். உடன்
பொருளாளர் . அருள் செல்வம், துணைத்தலைவர் திருநாவுக்கரசு, சுந்தர முருகன், கவிஞர் யுகபாரதி ஆகியோர் உள்ளனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதி உடன் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் சந்திப்பு
