புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட நெல்லித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக பணி மற்றும் புறணமைப்பு அமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது… மேலும் திருக்கோவிலுக்கு .நேரு(எ)குப்புசாமிஎம்எல்ஏ இந்து அறநிலைத்துறைக்கு பரிந்துரை செய்து திருக்கோவிலுக்கு தனி அதிகாரியாக கல்வித்துறையை சேர்ந்த
திரு.சீராளன் கணேசன் அவர்களை நியமிக்கப்பட்டுள்ளார்…. அதற்கான ஆணையினை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்
மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான
நேரு(எ)குப்புசாமி MLA புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரி அவர்களிடம் ஒப்படைத்தார் மேலும் ஆணை வழங்கும் நிகழ்ச்சியின் போது திருக்கோவில் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்..
அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் தனி அதிகாரியாக நியமனம்
