தூத்துக்குடி தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு – 25 பெண்கள் மயக்கம்

தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், பணியில் ஈடுபட்டிருந்த 25 பெண்கள் மூச்சு திணறி அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.

மயக்கமடைந்த ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்ட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

Leave a Comment