வியப்பூட்டும் அனுபவம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்குச் சென்று பார்வையிட்டது வியப்பூட்டும் அனுபவமாக அமைந்தது. பல்வேறு வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைகள் பற்றி கலந்துரையாடினோம். இந்தக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்த உறுதிபூண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment