புதுச்சேரியில் இலவச அரிசி சர்க்கரை வழங்கல் நிகழ்ச்சி ஆளுநர் முதல்வர் தொடங்கிவைத்தனர்

புதுச்சேரி அரசு, குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில்நியாய விலைக்கடைகள் திறப்புமற்றும் தீபாவளி பண்டிகை பரிசு பொருள் இலவசஅரிசி – சர்க்கரை வழங்கும் தொடங்க விழா மேட்டுப்பாளையம்தொழிற்பேட்டை சாலையில் நடைபெற்றது. இதில் துணைநிலை
ஆளுநர் கைலாஷ்தநாதன் சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு பயனாளிகளுக்கு தலா 10 கிலோஅரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கி தீபாவளி
பண்டிகை பரிசு பொருட்கள் வழங்குவதைதொட ங்கி வைத்தார்.

இதில் முதல்வர் ரங்கசாமி, சட்ப்பேரவைத்தலைவர் செல்வம் அமைச்சர்கள், அமைச்சர்கள்நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், ஜெயக்குமார்,
திருமுருகன், சாய ஜெ சரவணன்குமார், துணைசபாநாயகர் ராஜவேலு மற்றும் எம்..எல்.ஏ.க்கள்ஏகேடி ஆறுமுகம், கேஎஸ்பி ரமேஷ், சிவசங்கர்,
தலைமைச்செயலர் சரத்சவுகான், குடிமைப்பொருள்வழங்கல் மற்றும் நுகர்வோர் வழங்கள்துறைசெயலர் முத்தம்மா, இயக்குதர் சத்தியமூர்த்தி
ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment