புதுச்சேரியில் 11வது சர்வதேச யோகா தின விழா

புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை, ஆயுஷ் இயக்குநரகம் மற்றும் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் ஆகியவை இணைந்து நடத்திய 11வது சர்வதேச யோகா தின விழா – 2025, கடற்கரை சாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவிற்கு தொடக்கத்தை வழங்கினர். தொடர்ந்து யோகாசனம் பயிற்சி செய்தனர்.

Related posts

Leave a Comment