புதுச்சேரி பாஜக தலைவர் தேர்வு

பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநிலத் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ராமலிங்கம்.

தலைவர் பதவிக்கு ராமலிங்கத்தை தவிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ராமலிங்கம்.

Related posts

Leave a Comment