புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் பகுதியில் கழிவறையில் இருந்து விஷவாயு வெளியேறி மூச்சு திணறல் ஏற்பட்டு செந்தாமரை, காமாட்சி, மாணவி செல்வராணி ஆகியோர் உயிரிழந்தனர்.
அவர்கள் உடலுக்கு அமைச்சர் நமச்சிவாயம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்,தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருத்தத்தை தெரிவித்து கொண்டார்.