பெங்களூருவை சேர்ந்த தான்வி என்பவர் அமேசானில் X-Box கேமிங் சாதனைத்தை ஆர்டர் செய்திருந்த நிலையில், டெலிவரான பார்சலில் உயிருடன் பாம்பு இருந்ததால் அதிர்ச்சி வீடியோ வைரலானதை தொடர்ந்து வருத்தம் தெரிவித்த அமேசான் நிறுவனம், அப்பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி
அமேசான் ஆர்டரில் உயிருடன் டெலிவரி செய்யப்பட்ட நாகப்பாம்பு
