விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகம் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி, ரவிக்குமார் எம்.பி, தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பொன் கௌதம சிகாமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
விக்கரவாண்டியில் திமுக வேட்பு மனு தாக்கல்
