தமிழ்நாட்டில் முதன் முதலில் அச்சு இயந்திரத்தை நிறுவிய சீகன் பால்கு சிலையுடன் கூடிய அரங்கம்

தமிழ்நாட்டில் முதன் முதலில் அச்சு இயந்திரத்தை நிறுவி தமிழுக்குப் பெருமை சேர்த்த சீகன் பால்கு அவர்களுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தமைக்காக தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபையின் பிஷப் டேனியல் ஜெயராஜ், திரு. ஜீவராஜ் குருக்கள், திரு. சார்லஸ், திரு. எட்வின் சார்லஸ், திரு. செல்லதுரை, திரு. சாலமன், திரு. பாரதி, திரு. ஜஸ்டின், திரு. சத்தியமூர்த்தி, திருமதி பிரசன்னா மெர்சிபாய், திரு. என்வால் துரை, திரு. ஈஸ்டர் ராஜ், இவான்ஜிலுக்கல் லுத்ரன் திருச்சபையின் திரு. ஸ்டான்லி ஜோசப், திரு. ஆண்ட்ரூஸ் வாசுதேவன், திரு. அன்பழகன், கிரைஸ்ட் லுத்ரன் திருச்சபையின் டாக்டர் ஸ்டான்லி ஜோஸ், உபதேசியார் நலவாரிய துணைத் தலைவர் போதகர் பால் தயாநிதி, உறுப்பினர் நிக்சன், தென்னிந்திய திருச்சபையின் ஹேமில்டன் மற்றும் திரு. சாம்சன், திரு. ஜான்சன் மான்சிங், ஜான் சிம்சன் ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினை
சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment