கீழ செம்பிய‌‍‌ங்கால் கிராமம் அருள்மிகு சீதலா தேவி மாரியம்மன் கோவில் தனி அதிகாரி நியமனம்.

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கீழ செம்பிய‌‍‌ங்கால் கிராமம் அருள்மிகு சீதலா தேவி மாரியம்மன் ஆலய தனி அதிகாரியாக அருளரசன் நியமிக்கப்பட்டார்.
இன்று 18.07.2024 கீழ செம்பிய‌‍‌ங்கால் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சீதலா தேவி மாரியம்மன் கோவில் நடந்த நிகழ்ச்சியில் அருளரசனுக்கு தனிஅதிகாரிக்கான ஆணையினை நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்களும்,என்ஆர் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

Related posts

Leave a Comment