புதுவை அரசு வேளாண்‌ துறை மூலம் காய்கறி விதை தொகுப்பு முதலமைச்சர்‌ ரங்கசாமி வழங்கினார்‌

புதுவை அரசு வேளாண்‌ துறைதோட்டக்கலை பிரிவின்‌ மூலம்‌புதுவையில்‌ தோட்டக்‌ கலைபயிர்‌ சாகுபடியை அதிகரிக்கபல்வேறு திட்டங்கள்‌செயல்படுத்தப்பட்டுவருகிறது.நகர, கிராமப்புற மக்களுக்கு தேவையான காய்‌கறிகளை அவர்களே வீட்டுபுறக்கடை, மாடியில்‌ சாகுபடிசெய்ய ஊக்குவிக்கப்பட்டுவருகின்றனர்‌.இதன்‌ ஒரு பகுதியாககாய்கறி தோட்டம்‌ அமைக்கரூ.200 மதிப்புள்ள காய்கறிவிதைகள்‌ அடங்கிய தொகுப்புஆடி பருவத்தில்‌ இலவசமாகவழங்கப்படுகிறது.வேளாண்‌ அமைச்சர்‌ தேனீ.
ஜெயக்குமார்‌முன்னிலையில்‌சட்டசபையில்‌விதைகள்‌அடங்கியதொகுப்பைமுதலமைச்சர்‌ ரங்கசாமிபயனாளிகளுக்கு வழங்கிதிட்டத்தை தொடங்கிவைத்தார்‌.நிகழ்ச்சியில்‌ நலத்துறைஇயக்குனர்‌ வசந்தகுமார்‌,கூடுதல்‌ வேளாண்‌ இயக்குனர்‌ஜாகீர்‌ உசைன்‌, துணைவேளாண்‌ இயக்குனர்‌ சண்முக
வேலு மற்றும்‌ அதிகாரிகள்‌ பலர்‌ கலந்துகொண்டனர்‌. காய்கறி விதை தொகுப்பு முதலமைச்சர்‌ ரங்கசாமி வழங்கினார்‌

Related posts

Leave a Comment