புதுச்சேரியில் புனரமைக்கம்பட்ட தீயணப்பு ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டடங்கள்‌அமைச்சர்கள்‌ நமச்சிவாயம்‌, சாய்‌ சரவணக்குமார் திறந்து வைத்தனர்‌

புதுச்சேரி, ஜூலை 30- புதுச்சேரி அரசு தீயணைப்புதுறையின் கீர் செயல்பட்டு வரும்திருக்கனூர், மடுகரை, பாகூர்‌ ஆகியதீயணைப்பு நிலையங்களில்‌ உள்ள தீயணைப்புஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டடங்கள்‌புனரமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா மேற்கொள்ளப்‌பட்டது. திருக்கனூரில்‌நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள்‌ நமச்சிவாயம்‌,சாய்‌ ஜெ சரவணன்‌குமார்‌ ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்‌. மடுகரையில்‌ அமைமச்சர்‌ சாய்‌ ஜெ சரவணன்‌ குமார்‌, துணை சபாநாயகர்‌ ராஜவேலுஆகியேயோர்‌ திறந்து வைத்தனர். பாகூரில்‌ அமைச்சர்‌ சாய் சரவணகுமார் ,செந்தில்குமார் எம்எல்ஏ கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் அரசு சார்பு செயலாளர் ஹிரண்‌, கோட்ட தீயணைப்பு அதிகாரி, அனைத்து நிலைய அதிகாரிகளும்‌ மற்றும்‌
‌ அரசு செயலர்‌ துறை ஊழியர்களும்‌ பங்கேற்றனர்‌.

Related posts

Leave a Comment