வரும் ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் வியாழன், புதன், செவ்வாய், யுரேனஸ், சனி, நெப்டியூன் ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் தெரியும் அரிய வானியல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வை வெறும் கண்களாலேயே பார்க்கலாம்; இதற்கு பின் வரும் ஆகஸ்ட் 28 மற்றும் 2025 ஜனவரி 18, பிப்ரவரி 28, ஆகஸ்ட் 29 ஆகிய நாட்களில் இக்கோள்கள் ஒரே வரிசையில் தென்படும்