புதுவைத் தமிழ்ச் சங்கத்தில்மறைமலை அடிகளார்,வாணிதாசன், மன்னர்
மன்னன் ஆகியோரை பற்றிய பாவரங்கம்,கருத்தரங்கம், விருதளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
சங்க தலைவர் முனைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் சீனு.மோகன்தாசு வரவேற்
றார். பொருளா ளர் அருள்செல்வம், துணைதலைவர் திருநாவுக்கரசு,துணை செயலாளர் தனக
ரன் முன்னிலை வகித்தனர். பாவரங்கத்துக்குசங்க துணை தலைவர்ஆதிகேசவன் தலைமை
தாங்கினார். கருத்தரங்கில் மறைமலையடிகளின்மகன் வழி பெயர்த்தி கவிஞர் கலைச்செல்வி சிறப்புரை
யாற்றினார். பிரெஞ்சு கல்வித்துறையில் ஓய்வுபெற்றபேராசிரியர் சண்முகசுந்தரம், முனைவர் கோ.பாரதி மற்றும் கவிஞர்கள்,
தமிழறிஞர் கள் கலந்து கொண்டனர்.
