அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னால் அவை தலைவர் பாண்டுரங்கன் நினைவு நாள் அரியாங்குப்பம் தொகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடந்தது. ரவி பாண்டுரங்கன் தலைமையில் மதிப்பிற்குரிய பாண்டுரங்கம் திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செய்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தொகுதி கழக செயலாளர் ராஜா மாநில துணை செயலாளர் பிஎல் கணேசன் அவைத்தலைவர் ராஜேந்திரன் பொதுக்குழு உறுப்பினர் பாலன் மாநில அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர் பரசுராமன் அதிமுக பிரமுகர் ஜீவா வார்டு கழக செயலாளர்கள் பன்னீர்செல்வம், சிவரவி, பாலு, ரங்கநாதன், ஜெயக்குமார் மாநில இலக்கிய அணி தட்சிணாமூர்த்தி மற்றும் தொகுதி கழக நிர்வாகிகள் கோபி, செல்வம், சரவணன், சிவா, சிவபாரதி, ஆறுமுகம், ஏழுமலை, நாராயணன், காண்டீபன், சையது அகமது, ராமலிங்கம் , கலைச்செல்வம், நாகப்பன், குமரன், பாரதி, நாகராஜ், காசி மற்றும் நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டு பாண்டுரங்கன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.