குஜராத் மாநிலம் அகமதாபத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட் ஏர் இந்தியா விமானம் டேக்ஆஃப் ஆன சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 242 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 204 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ.1கோடி வழங்கப்படும்என டாட்டா குழுமம் தெரிவித்துள்ளது.
………………………………………..
குஜராத் அகமதாபாத்- லண்டன் ஏர் இந்தியா விமான விபத்து 204பேர் பலி
