நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரியும், நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடுகளை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமையில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ஏ ஐ சி சி யின் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலன், மகிளா காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி, மாநில நிர்வாகிகள் மருது பாண்டியன், திருமுருகன், மோகன்தாஸ், பாபுலால், ரவிச்சந்திரன், வெங்கட், செல்வநாதன், முனுசாமி(ஏ) சுந்தர், காங்கேயன், ராஜு பாபு, கோவிந்தராஜ், டுப்லெக்ஸ் பரந்தாமன், சிவ சண்முகம், மோகன், ராஜா, மன்னாதன், வெங்கட். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சமீர், கோவலன், சசிதரன், குரு, சித்திக், மனோஜ், உதயா, வினோத், சித்தானந்தம், அத்வானி, வேல்முருகன், முகிலன், தினேஷ், வீர மணிகண்டன், சரத், தமிழக அழகன், சுகுல், விக்னேஷ், ஜனா, அபிலாஷ், சமீர், மாறன், ஹரிஷ், பத்மநாபன், ஜெயவர், அன்பரசன் மாநில மாவட்ட தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
நீட்டை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் போராட்டம்
