புதுவைக்கு வருகைத் தந்த மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் இராசேந்திரன் அவர்களுக்கு புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து
பொன்னாடை அணிவித்து தீந்தமிழ் திறவுகோல் எனும் நூலினை வழங்கினார். உடன் புதுவை தமிழ்ச் சங்கச் செயலர் பாவலர் சீனு.மோகன்தாசு, மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கப் பொருளர் ஞான சைமன், குளோபல் சங்கமம் தினேஷ் ஆகியோர் உள்ளனர்.
மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் முத்து பாராட்டு
