ர்
!
வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜி.என்.பாளையம்பேட் பகுதியில் உள்ள கருமாதி கொட்டகையை புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ரூபாய். 23 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டுதல் மற்றும் மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்ற காலை நடந்தது.
இந்நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு கருமாதி கொட்டகை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன், ஊர் முக்கியஸ்தர்கள் வீரக்கண்ணு, ராமஜெயம், பழனி, தங்க கதிர்வேல், சந்தோஷ், தெய்வநாயகம், புவனேஷ், முருகையன், ஆனந்து, ரகு, முத்து, அருண், செந்தில், விஜயரங்கம், மனோ, சக்திவேல், வெங்கடேஷ், ரமா, விஜி, வினோதினி, பவானி, மாசிலாமணி மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, தர்மராஜ், அவைத் தலைவர் ஜலால் அணிப், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், தொழிலாளர் முன்னேற்ற பேரவை தலைவர் அங்காளன், ஆதி திராவிட அணி தலைவர் பழனிசாமி, அணிகளின் துணை அமைப்பாளர்கள் சரவணன், காளி, கோபி, பஜாலுதீன், தொகுதி துணைச் செயலாளர்கள் ஜெகன்மோகன், அரிகிருஷ்ணன், தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன், ராஜி, அக்பர்அலி, மிலிட்டரி முருகன், அருள்மணி, மோகன், கார்த்திகேயன், முத்து, பவித்ரன், கோதண்டம், அன்பு, கோவிந்தசாமி, நடராஜன், நாகராஜ், கமல் பாஷா, ஹரி, பாலகுரு, ரகு, சந்தோஷ், அசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.