அமெரிக்க அரசுமுறைப் பயணம் தொழில்துறையில் புதிய திருப்புமுனையாக அமைந்த நிலையில், சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அன்னபூர்ணா விவகாரம் தொடர்பான கேள்விக்கு, அன்னபூர்ணா உரிமையாளரை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று. ஜிஎஸ்டி குறித்த நியாயமான கோரிக்கையைதான் அவர் முன்வைத்தார். அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.