இந்த சந்திப்பின்போது இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டை போற்றும் வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் தாங்கிய தியாகச் சுவர்கள் 8 இடங்களில் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது புதுச்சேரி மாநில பாஜக செயலாளர் ஜெயக்குமார் ரெட்டியார் சக்கரா பவுண்டேஷன் நிறுவனர் ராஜசேகரன் மற்றும் மகாராஷ்டிரா மாநில ஆர்எஸ்எஸ் நிர்வாகி . கஹன் மகோத்ரா ஆகியோர் உடன் இருந்தனர்.
தொழிலாளர் விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தொழிலாளர் துறை சமரச அதிகாரி மீது புதுச்சேரி அரசு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தி உள்ளார்.