புதுவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முதல்வர் ரங்கசாமி ஆசிரியர் தின வாழ்த்து
புதுச்சேரி,செப்.5-வலிமை மிக்க பாரதத்தை உருவாக்க ஆசிரியர்கள் மாணவர்களை வழி நடத்த வேண்டும் ஆளுநர் கைலாஷ் நாதன் வாழ்த்துபுதுச்சேரி துணைநிலைஆளுநர் கைலாசநாதன் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: சமுதாய அளவில் பெற்றோர்களுக்கும் தெய்வத்திற்கும் இணையான மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களுக்கு கல்வியும் ஒழுக்கத்தையும் போதித்து நல்ல சமுதாயத்தை உருவாக்க அர்ப்பணிப்போடு கடமையாற்றும் ஆசிரியர்கள் உயர் நிலையில் வைத்து போற்றப்படுகிறார்கள். அத்தகைய ஆசிரியர்களின் கடமை உணர்வையும்...